ஞாயிற்று கிழமை காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் மேற்கு வங்கத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஞாயிற்று கிழமை காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் மேற்கு வங்கத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக `Go Back Amit Sha` என்னும் கோஷம் எழுப்பி பேரணி நடத்தினர்.


அப்போது அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.


அதே சமயம் தர்மதல்லா பகுதியில் ஜவஹர்லால் நேரு சாலையில் அமித் ஷா நடத்தவிருந்த பேரணியில் கலந்து கொள்ள சென்ற பாஜக உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு பேரணியை சந்தித்தனர்.